டிகிரி முடித்தவர்களுக்கு... மாதம் ரூ. 60,000 சம்பளத்தில் வேலை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 09, 2022

Comments:0

டிகிரி முடித்தவர்களுக்கு... மாதம் ரூ. 60,000 சம்பளத்தில் வேலை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள சட்ட அதிகாரி மற்றும் மூத்த சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited

பணியின் பெயர்: Law Officer and Senior Law Officer

கல்வித் தகுதி: LLB Degree

சம்பளம்: Rs.60000 - 180000/-

வயது வரம்பு: 33 years

கடைசி தேதி: 14.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.iocl.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews