ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 27, 2022

Comments:0

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2022

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள young professional பணியிடங்களுக்கான புதிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: young professional(legal)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் CLAT-2022 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: CLAT-2022 நுழைவுத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விண்ணப்பத்தாரின் சட்ட அறிவு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2022

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews