300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 01, 2022

Comments:0

300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: பாரிவேந்தர் எம்.பி.

பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 300 மாணவர்களுக்கு 4ஆம் ஆண்டாக இலவச உயர்கல்வி ஏழ்மை நிலையிலுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்.ஆர்.எம் பல்கலக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

www.srmist.edu.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 3 - 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் -பாரிவேந்தர் எம்.பி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews