3 கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு- பள்ளி கல்வித் துறை
பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
இதன்படி, சென்னை முதன்மை கல்வி அதிகாரி (சிஇஓ) மார்ஸ் செங்கல்பட்டு மாவட்டத்தையும், மயிலாடுதுறை சிஇஓ ரேணுகா, நாகை மாவட்டத்தையும் கூடுதலாக கவனிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளி கல்வி ஆணையரக துணை இயக்குநர் குணசேகரன் பொற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.