தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி நாள்: 27.09.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 28، 2022

Comments:0

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி நாள்: 27.09.2022

தெற்கு ரயில்வே

மதுரைக் கோட்டம்

Amailúy 66007: U/C 14/PA/FEMFC/MDU Dn./EOI

தேதி: 23.08.2022

அடியிற் கையொப்பமிட்டுள்ளவர், இந்திய குடியரசுத் தலைவர் சார்பாக, மதுரைக் கோட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், இராமேஸ்வரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் பழனி (9 நிலையங்கள்) ஆகிய ரயில் நிலையங்களில், மூன்று ஆண்டுக் காலத்திற்கு, இலவச அவசரநிலை மருத்துவ நலவசதி மையத்தை (Facility Centre) கட்டமைத்துப் பராமரிப்பதற்கு பொதுப் போட்டி முறையில் (Open Competitive), விருப்ப விண்ணப்பங்களுக்கான (Express of Interests) மூடப்பட்ட விண்ணப்பங்களை வரவேற்கிறார். (ஒவ்வொரு நிலையத்திற்கும் தனித்தனி விருப்ப விண்ணப்பம் (EOI) சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

விரிவான வரைமுறைகளும் நெறிமுறைகளும் மேற்கண்ட இணையதளமான http://www.sr.indianrailways.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்ட விருப்ப விண்ணப்ப (EOI) ஆவணங்களில் கிடைக்கின்றன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة