ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 31, 2022

Comments:0

ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews