11ம் வகுப்பு பாடங்களில் அதிரடி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 03, 2022

Comments:0

11ம் வகுப்பு பாடங்களில் அதிரடி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

11ம் வகுப்பு பாடங்களில் அதிரடி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

11ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, "கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள்" பாடத்துக்கு மாற்றாக, இனி "வேலைவாய்ப்பு திறன்கள்" பாடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனை, tnschools.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews