கனமழை காரணமாக இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 04, 2022

Comments:0

கனமழை காரணமாக இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்

கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.08.2022

கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை

கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews