இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 39 பணியிடங்கள்... +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி: 29.07.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 11, 2022

Comments:0

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 39 பணியிடங்கள்... +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி: 29.07.2022

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

பணியின் பெயர்: Junior Operator

பணியிடங்கள்: 39

தகுதி: +2 (HMV License வைத்திருப்பது அவசியம்)

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 29.07.2022

மேலும் தகவலுக்கு> https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/2646820ebdc44bf193e6ae6c32eb3f60.pdf

விண்ணப்பிக்க>https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/Hom

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews