TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 14, 2022

Comments:0

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது TNPSC.

கீழ் உள்ள TNPSC இணையதள இணைப்பில் தங்களது OTR கண எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Group 4 Exam Hall Ticket Direct Link - Download here

10 நாளுக்கு முன்பே ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வில் பின்பற்ற வேண்டியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

விஏஓ , பல அரசுதுறைகளில் இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews