"தமிழ்" பாடவேளை எண்ணிக்கை குறைப்பு
அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை "தமிழ்" Periods எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆக குறைப்பு
பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்த நிலையில், Period குறைத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரத்திற்கு 7 தமிழ், ஆங்கில பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறைப்படி வாரத்திற்கு 7 பாடவேளை என்பதை உறுதி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 10,+2 தேர்வில் மாணவர்கள் பலர் தோல்வியடைந்த நிலையில் பாடவேளை குறிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை "தமிழ்" Periods எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆக குறைப்பு
பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்த நிலையில், Period குறைத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.