மேற்கு வங்கத்தில் வகுப்புக்கு வராத மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியையின் ஆடைகளை கிழித்து கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.
தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழயன்று நடந்த வகுப்புக்கு வராத நிலையில், மறுநாள் வகுப்புக்கு வந்த அந்த மாணவியை ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ஆசிரியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | "மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் வேதனை
இந்த தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திடீரென வகுப்புறைக்குள் புகுந்து ஆசிரியை சரமாரியாக தாக்கினர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.