கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 21, 2022

Comments:0

கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர்

கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர் பேச்சு

கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி பேசினார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்போது கற்றல் கற்பித்தலுள்ள பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு கலந்தா லோசனை கூட்டம் நடை பெற்றது.

இதையும் படிக்க | Ph.D. பயிலும், மதம் மாறிய SC/ST இனத்தவருக்கு ஊக்கத்தொகை - திருத்திய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews