மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 09, 2022

Comments:0

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி!

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி!


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் எனவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

(இன்று 753 எண் வரைக்கும் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews