ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் - தமிழக அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 25, 2022

Comments:0

ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் - தமிழக அரசு விளக்கம்

ஆசிரியர்களின் வருகை பதிவேடு - தமிழக அரசு விளக்கம்

ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம்

இதையும் படிக்க | Tamil Nadu Government M.G.R. Film and Television Institute - Admission Notification for the year 2022-2023 - Application and Prospectus - PDF

ஆசிரியர்களின் வருகை பதிவேடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews