பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 07, 2022

Comments:0

பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை:

பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. 9,10ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைவர்கள். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் பிள்ளைகளும் உதவித்தொகை பெறலாம் என அரசு தெரிவித்தது.

Click Here https://kaninikkalvi.blogspot.com/2022/06/adi-dravidar-and-tribal-welfare.html

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews