அனைத்தையும் இழந்து நிற்பதே ஆசிரியர் பணி - வைரலாகும் தலைமை ஆசிரியைகளின் ஆடியோ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 11, 2022

Comments:0

அனைத்தையும் இழந்து நிற்பதே ஆசிரியர் பணி - வைரலாகும் தலைமை ஆசிரியைகளின் ஆடியோ

பத்திரிகை செய்தி - தினமலர் ஆசிரியர் பணி வரமா ? சாபமா ? என்று பட்டிமன்றமே நடத்தலாம் என்ற அளவுக்கு ஆசிரியர்களின் வேதனை உச்சத்தில் உள்ளது.

விருதுநகர் , கடலுார் மாவட்ட தலைமை ஆசிரியைகள் சிலர் வெளியிட்ட ஆடியோ பதிவு ஆசிரியர் பணி சாபமே என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews