இலவச சைக்கிள் திட்டத்தை 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 23, 2022

Comments:0

இலவச சைக்கிள் திட்டத்தை 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews