பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 17, 2022

Comments:0

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு.

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு. 2022-2023ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு , அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் , பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் மட்டும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மறுசீரமைக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews