Breaking

Tuesday, July 12, 2022

கல்லூரி விடுதிகளுக்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்கள் எல்காட் மூலம் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை - அரசாணை (நிலை) எண்.51 Dt: July 01, 2022

அரசாணை (நிலை) எண்.51 Dt: July 01, 2022 அறிவிப்புகள் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்கள் எல்காட் மூலம் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog