அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடம்... ரூ.31,000/- சம்பளம் - 15.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 06، 2022

Comments:0

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடம்... ரூ.31,000/- சம்பளம் - 15.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 15.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

கல்வித் தகுதி விவரம்

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Pharmaceutical Technology பாடப்பிரிவில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம்

3 ஆண்டுகள் ஆராய்ச்சி துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது Pharmaceutical Technology பாடப்பிரிவில் M.Tech அல்லது Life sciences பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

https://www.annauniv.edu/nwsnew/events.php

https://www.annauniv.edu/nwsnew/pdf/Notification%20&%20Application-%20RA.pdf

இந்த பக்கத்தில் சென்று பார்க்கவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة