மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு - விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - 22.08.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 27، 2022

Comments:0

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு - விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - 22.08.2022

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் (1) நகல் பரிசோதகர் (Examiner), நகல் வாசிப்பாளர் (Reader), முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff), இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் / இளநிலை கட்டளை பணியாளர் (Junior Bailiff / Process Server), கட்டளை எழுத்தர் (Process) Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), மின்தூக்கி இயக்குபவர் (Lift Operator), மற்றும் (2) ஓட்டுநர் (Driver) ஆகிய பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பங்கீடு. விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்

(https://www.mhc.tn.gov.in).

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة