பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை 14.07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 13، 2022

Comments:0

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை 14.07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம். மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை - 600 006 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 202:

விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித் செய்திக் குறிப்பு

மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எ நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாட்கள் நகலி (வியாழக்கிழமை) நண்பகல் 12.00 மணி முதல் www.dge.t இணையதளத்திற்குச் சென்று Notification-ஐ Click செய்தவுடன் HS Exam, MAY 2022 Scripts Download" என்ற வாசகத்தினை தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியி தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலி செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு L அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இ முகவரியில் “Application for Retotalling/Revaluation" என்ற த செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வே தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, எடுத்து 15.07.2022 (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.00 மணி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மற மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة