16.07.2022 அன்று நடைபெறவுள்ள ஜூலை மாத CRC - தலைப்பு - ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம்- அறிவுரைகள் வழங்குதல் - SCERT இயக்குநரின் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 09, 2022

Comments:0

16.07.2022 அன்று நடைபெறவுள்ள ஜூலை மாத CRC - தலைப்பு - ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம்- அறிவுரைகள் வழங்குதல் - SCERT இயக்குநரின் கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் மாதாந்திர குறுவள மையக் கூட்டம் 16.07.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது , கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எட்டுவதற்கான ஒரு கலந்தாலோசனை கூட்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அன்று அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ( உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களைத் தவிர) CRC பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews