மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 22، 2022

Comments:0

மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம்

மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க | G.Os of Finance Department - PDF - Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding

தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 3.31 கோடியில் இருந்து ரூ. 4 கோடியாக உயர்த்தப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة