மெட்ரிக் பள்ளிகள் கட்டணக் குழுவுக்கு அதிகாரி நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 17, 2022

Comments:0

மெட்ரிக் பள்ளிகள் கட்டணக் குழுவுக்கு அதிகாரி நியமனம்

The school education department has ordered the appointment of a separate officer to the committee set up to determine the fees of private matriculation schools. Retired SM Manokaran has been appointed as the Special Officer for the Fees Committee of Private Schools and as the Inspector of Anglo Indian Schools in Chennai District.

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தனி அதிகாரியை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டண குழுவுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை மாவட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எம்.மனோகரன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews