பள்ளிகள் திறத்தல் கடைபிடிக்கப்படவேண்டிய நடைமுறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 11, 2022

Comments:0

பள்ளிகள் திறத்தல் கடைபிடிக்கப்படவேண்டிய நடைமுறைகள்

பள்ளிவளாகத்திற்குள் (Compound. Class Rooa Toilet, Urinals, EB, Class Room fertili:ation, Light fan. Overhead Tank Sump, kitchen, Stove and Vessels ) ஆகிய அனைத்து இடங்களும் மற்றும் சுற்றுப்புறங்களும் சுந்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி கோடை விடுமுறை முடிந்து புள்ளி திறக்கும் நாளன்று மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இனிப்புகள் மலர் கொடுத்து உற்சாகப்படுத்தி இன்முகத்துடன் ஆசிரியர்கள் வரவேற்க வேண்டும்.

மாணாக்கர்கள் பள்ளிக்கு தவறாமல் வருகைபுரிதலை உறுதி செய்ய வேண்டும்

மாணாக்கர்கள் ஆசிரியர்கள் நல்லுறவுகண்டிப்பாக பேணப்பட வேண்டும்

மாணாக்கர்கள் இடைநிற்றல் (Drop out) இல்லாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கடும் வகுப்பு முடித்து 6 ஆம் வகுப்பு. 8ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு: 10ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பில் (Terminal Cl) மாணவர்கள் முழுமையாக சேர்க்கப்பட வேண்டும்.

-EMIS சார்ந்த பதிவுகள் அணைத்தும் சார்ந்த இணையதளத்தில் அவ்வப்போது தவறாமல் பதிவேற்றம் (Uplond) செய்யப்பட வேண்டும். இதனை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் அவ்வப்பொழுது சரிபார்க்கப்பட வேண்டும்.

2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்.

1 மாணாக்கர்களின் சேர்க்கையை அதிகபடுத்த வேண்டும்.

2. 10.06.2022 அன்று புதிய சேர்க்கை சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 3. மாணாக்கர்களின் பாதுகாப்பு (Safery and Socurity) சார்ந்த உன்னத நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சிறந்க தலைமையாசிரியர்களுக்கு சுதந்திர தினத்தன்று

நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.

4. புதிதாக சேர்க்கப்படும் அனைத்து மாணாக்கர்களுக்கும் EMIS உருவாக்கப்பட வேண்டும்.

5. புதிய சேர்க்கை நடைபெற்ற முதல் நாளிலேயே ஆசிரியர்கள் மாணாக்கர்களின் நல்லொழுக்கம் சார்ந்த வகுப்புகள் எடுக்க வேண்டும்.

பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்கள் கூட்டத்தை தகுந்த கால இடைவெளியில் நடத்தி கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி மாணவர்களிடம் கல்வியின் அவசியம் சார்ந்த விவரங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

7. பள்ளிக்கு அருகில் எதும் மாணாக்கர்களின் கல்வி மற்றும் நலனுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொருட்கள் விற்பனை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 8. ஆசிரியர்கள் கற்றல் கறிபித்தல் சார்ந்த முன் தயாரிப்பு பணிகளை ஆசிரியர்கள் முன்கூட்டியே செய்து வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.

8. அறிவியல் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் சார்ந்த பணிகளுக்கு தவறாமல் பள்ளியில் செயல்படும் ஆய்வகத்தை பயன்படுத்த வேண்டும்.

710. ஆசிரியர்கள் தவறாது Notes Of Leலா எழுதியிருக்க வேண்டும்.

TLM இல்லாமல் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

12. பள்ளியில் வரையறுக்கப்பட்ட காலஅட்டவணையினை (Time Table) அனைத்து வகை ஆசிரியர்களும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

13. அனைத்து தலைமை ஆசிரியர்களும் Watch Register Observation Register பராமரிக்கப்பட வேண்டும்.

14. போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை உருவாக்க Content Enrichment கொடுக்க வேண்டும்.

15. சிறு தேர்வுகள், வார மாதாந்திர தேர்வுகளை முறையாக நடத்திடல் வேண்டும்.

10T,MOT.HOT ஆகிய கேள்விகளை மாணாக்கர்களுக்கு உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

17. ஒவ்வொரு பாடம் நடத்திய பிறகும் மாணாக்கர்களின் வகுப்பறை நோட்டு வீட்டுப்பாடம், தேர்வு நோட்டுகள் சார்ந்த ஆசிரியர் மூலம் மதிப்பீடு செய்து தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்.

73. மாணாக்கர்களுக்கு கையெழுத்து பயிற்சி (2 lines மற்றும் 4 linesi அளிக்கப்பட வேண்டும். 72. ஒவ்வொரு பாடம் நடத்திய பிறகு தேர்வு நடத்தி தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்து. முறையாக கட்டு கட்டி பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

20. பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தை அனைத்து வகுப்புகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

21. பள்ளியில் உள்ள நூலகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

22 NMMS, TRUST NTSE ஆகிய தேர்வுகளுக்கு மாணாக்கர்களை தயார் படுத்த வேண்டும் அதற்கான தருந்த பொறுப்பாசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும்).

23. மாற்றுச் சான்றிதழ் (TC) விவரங்கள் மற்றும் EMIS சார்ந்த பதிவுகள் அனைத்தும் முழுமையாக (100% Update செய்யப்பட வேண்டும்.

24. HI-Tech Lab முழுமையாக அனைத்து வகுப்பு மாணாக்கர்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

25. தூய்மைப் பணியாளர் (Local Body Staff Attendance) EMIS Appல் தினமும் Update: செய்யப்பட வேண்டும்.

26. Qusc மாணவர்களை கண்டறிந்து அவர்களின் சேர்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். 27. Completion at School மாணவர்களை உறுதிப்படுத்த வேண்டும்.

z8Slow Learners Register கண்டிப்பாக பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும் அவர்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளின் விவரங்கள் முன்னேற்ற அறிக்கை குறிப்பிட வேண்டும்.

20. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் வழங்கப்படும் அணைத்து SS நிதிகளும் முறையாக செலவு செய்திட UC Emisல் Upload செய்யப்பட வேண்டும்.

230. தலைமை ஆசிரியர் பள்ளி வேலை நேரத்தில் பணி நிமித்தமாக வெளியே செல்வதாளால் Movement Re;ister-ல் சார்ந்த பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்கப்பட வேண்டும்.

31. ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்திற்குள் வருகை மிந்து தங்களின் பணிகளை உரிய நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்.

3zPG.BT. SGT, Special Teachers Details & Vacancy Details ராமரிக்கப்பட வேண்டும்.

33. கடைசியாக நடந்த ஆண்டசாய்வு தேதி பராமரிக்க வேண்டும்.

34.Pre-Matric Post:Matric Scholarship சார்த்த விவரங்களை Update செய்து வைத்திருக்கப்பட வேண்டும்.

35.SC, ST. MBC, BC Girls Incentive Scholarship விறமும் பராமரிக்கப்பட வேண்டும்.

38 கூடுதலாக தேயைப்படும் பாட மற்றும் நோட்டு புத்தகங்கள் சார்த்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு க்ஷடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews