யுபிஎஸ்சி தேர்வுகள் - சென்னை புறநகர் ரயில்கள்இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 02, 2022

Comments:0

யுபிஎஸ்சி தேர்வுகள் - சென்னை புறநகர் ரயில்கள்இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Suburban trains will run on weekdays on June 4 and 5 due to UPSC exams: Southern Railway

Southern Railway has announced that Chennai Suburban trains will run on weekly schedules on June 4 and 5 due to the UPSC first round exams.

Southern Railway said the move was to benefit the candidates going for the exams.

யுபிஎஸ்சி தேர்வுகள் காரணமாக ஜூன் 4, 5 தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews