கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம்: உயர்கல்விதுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 25, 2022

Comments:0

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம்: உயர்கல்விதுறை அறிவிப்பு

A special registration camp will be held for students joining arts and science colleges to pay Rs.1000 per month. The Department of Higher Education has sent a circular regarding the Moolaloor Ramamurthy Ammayar Higher Education Guarantee Scheme. It has been ordered to register the names of eligible students to conduct special camps from tomorrow till June 30. Higher education has been directed to upload Aadhar, bank account book and educational certificates with the application

கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . நாளை முதல் ஜூன் 30 வரை சிறப்பு முகாம்கள் நடத்த தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற உயர்கல்வி உத்தரவிடப்பட்டுள்ளது.



இதையும் படிக்க | ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை - உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews