பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 15، 2022

Comments:0

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமிக்க உத்தரவு

Head teachers have been instructed to appoint new members to the Government School Management Committee.

Management committees were set up in Tamil Nadu government schools last year as per the Central Government's Integrated Education Program. The meeting was attended by parents, teachers, social activists and local representatives. Is.

பள்ளி மேலாண்மை குழு

அரசு பள்ளி மேலாண்மை குழுவுக்கு, புதிய உறுப்பினர்களை நியமிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் படி, தமிழக அரசு பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் கடந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டன. இதில், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இடம் பெற்றனர்.

உறுப்பினர்கள் நியமிக்க உத்தரவு

இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், அதன் அடிப்படையில், மேலாண்மை குழுக்களின் உறுப்பினர்களை புதிதாக நியமிக்க வேண்டும் என்றும், இதில் எந்த புகாரும் இல்லாமல் பணிகள் நடக்க வேண்டும் என்றும், தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி துறை நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة