பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 02, 2022

1 Comments

பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை

Teachers' union executives have been invited to attend tomorrow's consultative meeting.

தி.மு.க. Since coming to power, Tamil Nadu has been making various administrative changes in the field of school education. These changes should be made in consultation with the district officials and teachers of the school education department.

A consultative meeting will be held in Chennai tomorrow under the chairmanship of Enlightenment Director of Primary Schools to address these grievances and resolve the problems of the teachers. ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை

இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், தமிழக பள்ளிக் கல்வி துறையில், பல்வேறு நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறது.

இந்த மாற்றங்கள் பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு செய்ய வேண்டும்.அவ்வாறு கருத்து கேட்காமலும், ஆலோசனை நடத்தாமலும் மாற்றங்கள் செய்யப்பட்டதால், நிர்வாக மாற்றங்களில் பல்வேறு குளறுபடிகளும், ஆசிரியர்களின் பணி முறைகளில் பல்வேறு குறைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், தொடக்க பள்ளி இயக்குனர் அறிவொளி தலைமையில், சென்னையில் நாளை இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில், 20 ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்குமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தயவு செய்து பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் உடணடியாக பணிநிரந்தரம் செய்திடுங்கள்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews