24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 20، 2022

Comments:0

24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

Ramanathapuram District Ervadi Darha Santhanakudu Festival on the 24th Ramanathapuram District Collector has declared a local holiday.

July 2 will be a working day to make up for the holiday Ramanathapuram District Collector Johnny Tom Varghese said.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 2ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة