கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு? - ஆட்சியர் எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 04, 2022

Comments:0

கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு? - ஆட்சியர் எச்சரிக்கை!

Do not be fooled by fake information such as employment in the veterinary sector.

- Perambalur Collector Warning

கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் ஏமாற வேண்டாம்.

- பெரம்பலூர் ஆட்சியர் எச்சரிக்கை

''கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல்"

பெரம்பலூர்: வாட்ஸ் அப், முகநூல் மற்றும் | இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் தவறான தகவல்களை தங்களிடம் யாராவது தெரிவித்தால் 9443191716 என்ற மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலக எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள் - மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews