நாளை (13.05.2022) அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 12, 2022

Comments:0

நாளை (13.05.2022) அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிகளிலிருந்து இன்று 12.05.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்து தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் நாளை 13.05.2022 ( Last working day of this Academic Year ) அன்று பணியேற்கும் பொருட்டுபணிவிடுவிப்பு செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews