நிபந்தனை களுக்குட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர் கள், பணி வரன்முறை கோர முடியாது என கூறி யுள்ள ஐகோர்ட் கிளை, வரன்முறை செய்யக் கோரிய கவுரவ விரிவுரை யாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கி அரசு கலைக்கல்லூரியில்கணினி பிரிவில் கவுரவ விரிவுரை யாளராக பணியாற்றும் செந்தில்குமார், தனது பணிக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும், தனது பணியை வரன்முறை செய்து, உரிய பணப்பலன்களை வழங்கக் கோரியும் ஐகோர்ட்மதுரை கிளையில் மனு செய்திருந் தார். இதேபோல், மேலும் பலர் மனு செய்திருந்தனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.