ஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு எழுத்து தேர்வு: TNPSC அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 05, 2022

Comments:0

ஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு எழுத்து தேர்வு: TNPSC அறிவிப்பு

TNPSC 4 vacancies for Auto Mobile Engineer in the Department of Motor Vehicle Maintenance, 8 vacancies for Junior Electrical Inspector in the Electricity Department, 66 vacancies for Assistant Engineer in the Department of Agriculture, 33 vacancies for Assistant Engineer in the Highways Department, 18 vacancies for Assistant Director of Occupational Safety and Health, Assistant Engineer in the Public Works Department 309 vacancies, 7 vacancies for Foreman in Tamil Nadu Motor Vehicle Maintenance Center, 11 vacancies for Technical Assistant and 92 vacancies for Assistant Engineer in Tamil Nadu Panchayat Development Service.

In addition, 64 vacancies for Assistant Engineer in the Tamil Nadu Housing Board and 77 vacancies for Assistant Engineer in the Madras Metropolitan Development Authority are being filled. DNBSC has started applying online from the day of the announcement of this examination. The deadline to apply for the exam is the 3rd of next month. The written test takes place on June 26th. The first paper examination (degree grade) is scheduled to be held on that day from 9.30 am to 12.30 pm. DNBSC has announced on its website that the second paper examination will be held from 2 pm to 5 pm. டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆட்டோ மொபைல் இன்ஜினியர் 4 இடங்கள், மின்துறையில் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8 இடம், வேளாண்மை துறை உதவி இன்ஜினியர்-66 இடங்கள், நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர்-33, தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உதவி இயக்குனர்-18, பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் 309 இடங்கள், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு மையத்தில் போர்மேன் 7 இடங்கள், டெக்கினிக்கல் அசிஸ்டெண்ட் 11, தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில் உதவி இன்ஜினியர் 92 இடங்கள் என 549 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவி இன்ஜினியர் 64 இடங்கள், மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி இன்ஜினியரில் 13 இடங்கள் என 77 நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து டிஎன்பிஎஸ்சி ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு(டிகிரி தரம்) நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews