ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கும் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 28, 2022

Comments:0

ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கும் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு!

பதிப்புப்பணி வேலை வாய்ப்பு

ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து | விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் 04.05.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews