தனியார் பள்ளிகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை பராமரித்து இயக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أبريل 03، 2022

Comments:0

தனியார் பள்ளிகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை பராமரித்து இயக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Minister Anbil Mahesh has lied that private schools should maintain and operate vehicles in accordance with government rules. Minister Anbil Mahesh has said that the school administration should monitor the proper maintenance and operation of the vehicles.

தனியார் பள்ளிகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை பராமரித்து இயக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். வாகனங்களை உரிய முறையில் பராமரித்து இயக்கப்படுவதை பள்ளிநிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة