பார்யை (2) இல் காணும் செயல்முறைகளின்படி பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் இயக்கவர்கள் / அலுவலகங்கள் / பள்ளிகளில் பணியாற்றிவரும். ஆசிரியர் / ஆசிரியால்லாதப் பணியாளர்கள் அரசாணைக்குட்படாத வேலை நிறுத்தக் காலங்களில் (அதாவது 30.01.2019 முதல் 13.022019 வரை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை அரசுக்குத் அனுப்பும் வகையில் விரிவாகத் தெரிவிக்குமாறு கோப்பட்டது.
மேற்காணும் பொருள் தொடர்பாக கோரப்பட்ட விவரங்கள் கோயம்பத்தூர், மதுரை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களிலிருந்து இந்நாள் வரை பெறப்படவில்லை.
இந்நிலையில் அரசிடமிருந்து பார்வை (1) இல் காணும் 25:02.2072 நாளிட்ட கடிதத்தில் உடனடியாக அறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பொருள் சார்ந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் நடவடிக்கை றேற்கொண்டு அரசுக்கு அனுப்பும் வகையில் விபரங்கள் அனுப்புமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.