இடமாறுதல் உத்தரவு வாங்க சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أبريل 22، 2022

Comments:0

இடமாறுதல் உத்தரவு வாங்க சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி

Sivanraj, 31, of Madurai Thathaneri domain; He was working as a teacher at Alathur Government High School near Pattukottai, Thanjavur district. He was transferred to Tirthalaikadu village school near Karaikudi. Balakrishnan, 36, of Sathampatti North, was arrested by the police.

மதுரை தத்தனேரி களத்துபோட்டலைசேர்ந்தவர் சிவன்ராஜ், 31; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்குகாரைக்குடி அருகே தீர்த்தலைக்காடு கிராமபள்ளிக்கு இடமாறுதல் கிடைத்தது.பணி மாறுதல் கடிதம் வாங்குவதற்காகஆலத்துார் பள்ளிக்கு சிவன்ராஜ்பைக்கில்சென்றார்.

பட்டுக்கோட்டை அருகே, மகாராஜ சமுத்திரம் பாலம் பகுதியில் தனியார் பஸ், பைக் மீது மோதியது.கீழே விழுந்த சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பஸ் டிரைவர்புதுக்கோட்டை மாவட்டம், சாத்தம்பட்டி வடகாடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை36,போலீசார்கைது செய்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة