இரட்டை பட்டப்படிப்பு; கல்வி தரத்தை நீர்த்துப்போகச் செய்யும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 20, 2022

Comments:0

இரட்டை பட்டப்படிப்பு; கல்வி தரத்தை நீர்த்துப்போகச் செய்யும்

Educators are concerned that allowing students to study for two full-time degree programs at the same time - the University Grants Commission (UGC), will dilute the quality of education.

According to the draft guidelines prepared by UGC, students can study two full-time degrees in three ways. First, they can pursue both curricula in a direct educational manner, in which case the class hours for one course should be different from the class hours for the other course.

Second, one course can be pursued in direct education and the other online or remotely. Third, students can pursue two degree courses simultaneously in online or remote mode.

"Such a program by the UGC shows the importance of 'graduation', which has never been the case in the world, and dilutes 'Honors' courses by offering dual degrees. & The Basic Philosophy of Honors Courses , To provide intensive and advanced knowledge. " மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., அனுமதிப்பது கல்வியின் தரத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி., தயாரித்த வரைவு வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை மூன்று வழிகளில் படிக்கலாம். முதலாவதாக, அவர்கள் இரு கல்வித் திட்டங்களையும் நேரடி கல்வி முறையில் தொடரலாம், அத்தகைய சந்தர்ப்பங்களில், ஒரு படிப்பிற்கான வகுப்பு நேரங்கள் மற்ற படிப்பிற்கான வகுப்பு நேரங்களுடன் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஒரு படிப்பை நேரடி கல்வி முறையிலும், மற்றொன்றை ஆன்லைன் அல்லது தொலைநிலை வழியிலும் தொடரலாம். மூன்றாவதாக, மாணவர்கள் ஆன்லைன் அல்லது தொலைநிலை பயன்முறையில் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிப்புகளை தொடரலாம்.

"யு.ஜி.சி.,யின் இத்தகைய திட்டம், &'பட்டப்படிப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்பதை நன்கு காட்டுகிறது. உலகில் எங்கும் இப்படி நடக்கவில்லை என்றும், இரட்டைப் பட்டப்படிப்புகளை வழங்குவதன் மூலம் &'ஹானர்ஸ்’ படிப்புகளை நீர்த்துப்போகச் செய்யும். &'ஹானர்ஸ்’ படிப்புகளின் அடிப்படைத் தத்துவம் மாணவர்களுக்கு விரிவான, தீவிரமான மற்றும் மேம்பட்ட அறிவை வழங்குவதாகும்" என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews