மத்திய கவுன்சில் ஆயுஷ் அமைச்சகம் - விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أبريل 28، 2022

Comments:0

மத்திய கவுன்சில் ஆயுஷ் அமைச்சகம் - விண்ணப்பங்கள் வரவேற்பு



ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு

ஜவஹர்லால் நேரு பாரதீய சிகித்சா எவாம் ஓமியோபதி அனுசந்தன் பவன்,

61-65, இன்ஸ்டிடியூசனல் ஏரியா, 'D' பிளாக் எதிரில், ஜானக்புரி, புதுடெல்லி-110058 CUITGT: 28525852, 28520501, 28522524, 28525831, 28525862, 28525883, 28525897, ஃபேக்ஸ்: 28520748

(விளம்பர எண் 01/2022)

ஆயுஷ் அமைச்சகம்/ பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் / நிறுவனங்கள்/ அமைப்புகளில் ஆரம்பத்தில் 31.03.2023 வரையிலான காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதற்கு 150 ஆயுர்வேத மருத்துவர்கள், 150 ஆயுர்வேத மருந்தாளுனர்கள் மற்றும் 10 பஞ்சகர்மா சிகிச்சையாளர்கள் (05 ஆண் மற்றும் 05 பெண்கள்) அடங்கிய குழுவை உருவாக்க பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிகூறு மாத ஊதியம் மற்றும் இதர விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு விரிவான விளம்பரத்தை பார்வையிட கவுன்சில் இணையதளம்: www.ccras.nic.in மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் ஒம்/

இணையதளம்: www.ayush.gov.in-ஐ லாக் ஆன் செய்யவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة