ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 02, 2022

Comments:0

ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.1: சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில் நிகழாண்டு மே மாதம் பிளஸ் 1 முடிக்கும் மாணவர்களும், தற்போது பிளஸ் 2 படிக் கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் பட்சத்தில் பிளஸ் 2 வகுப்பை முடித்து விட்டு, இந்தப் படிப்பைத் தொடங் கலாம்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு (2021) தேர்வுக் குத் தகுதி பெறும் மாணவர்கள், மே மா தம் தொடங்கவுள்ள இந்த பிஎஸ்சி வகுப் பில் சேரலாம். விருப்பமுள்ள மாண வர்கள், https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஏப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews