தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أبريل 29، 2022

Comments:0

தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை

Minister Ma Subramaniam has said that an additional 1,450 medical students will be admitted in Tamil Nadu this year due to the zealous efforts of the Chief Minister. 19 Government Hospitals will be upgraded to District Head Hospitals at a cost of Rs. 1,018.85 crore. The Minister also mentioned that a new building worth Rs. 10 crore will be constructed for the Uttiramerur Government Hospital in Kanchipuram under the World Bank project.

முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். ரூ.1,018.85 கோடியில் 19 அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة