2713 நடுநிலைப் பள்ளிகளில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 11, 2022

Comments:0

2713 நடுநிலைப் பள்ளிகளில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள்

உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைத்தல்

2713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.210 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் 10 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறுவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews