போக்குவரத்துத்துறையில் நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் பணியிடமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 21, 2022

Comments:0

போக்குவரத்துத்துறையில் நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் பணியிடமாற்றம்

போக்குவரத்துத்துறையில் நிர்வாக காரணங்களுக்காக நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் பணியிடமாற்றம் என அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை நிர்வாக இயக்குநராக பி.திருவம்பலம் பிள்ளையும், மதுரை நிர்வாக இயக்குனராக ஆறுமுகமும் பணியிடமாற்றம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews