10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 24, 2022

Comments:0

10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடத் தப்படவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாண வர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (ஏப்.25) தொடங்கி மே 2 வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.

இதையடுத்து தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களை வழங்கியுள்ளது. வழக்க மாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews