NMMS - வருவாய் வழி திறன் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான உதவி தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழிமற்றும் திறனறிதல் தேர்வு, இம்மாதம் 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வின் வினாக்களுக்கான உத்தேச விடைக் குறிப்புகள், அரசு தேர்வு இயக்குனரகம் சார்பில், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'இதில் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில்,உரிய ஆதாரங்களுடன் ntsexam2019@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு, வரும் 21ம் தேதிக்குள் கடிதம் அனுப்பலாம்' என, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மாஅறிவித்துள்ளா

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.