மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், வேலைவாய்ப்பு - விளம்பர அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مارس 26، 2022

Comments:0

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், வேலைவாய்ப்பு - விளம்பர அறிவிப்பு

01.07.2022-ல் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் அதிக பட்ச வயது 37 - க்குள் இருக்கவேண்டும் (அரசு விதிகளின் படி, வயது உச்ச வரம்பு பிரிவுகளுக்கு தகுந்தவாறு மாறுபடும்). மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் வயது விவரங்கள் https://www.chennai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலே கூறிய தகுதிகள் உள்ள நபர்கள் 31.03.2022 மாலை 5.45 மணிக்கு முன்பாக கீழ்க்காணும் ஆவணங்களின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை புகைப்படத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உறையின் மேல் வேலைவாய்ப்பு விண்ணப்பம் இரவுக் காவலர் / அலுவலக உதவியாளர் எனக் குறிப்பிடவும்.

1) 8 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்று 2) பள்ளி மாற்று சான்றிதழ்

3) ஜாதி சான்றிதழ்

4) வேலை வாய்ப்பு பதிவு சான்றிதழ்(இருப்பின்)

5) பிறப்பு சான்றிதழ்

6) இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் (இருப்பின்)

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة