விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ரேகா இவர் மதிய உணவு இடைவெளியில் திருவள்ளுவர் நகரில் உள்ள வீட்டுக்கு சென்று உணவு அருந்திவிட்டு பள்ளிக்கு வெளியே வரும்போது
பதினெட்டு வயது மதிக்கத்தக்க மாணவன் கத்தியால் ஆசிரியையை தலைகள் தாக்கி உள்ளான் பலத்த காயமடைந்த ஆசிரியை ரேகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதனால் ஆசிரியர்களிடையே பதட்டம் நிலவுகிறது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، مارس 27، 2022
Comments:0
மாணவன் கையால் கத்திக்குத்து வாங்கிய ஆசிரியை! ஆசிரியர்களிடையே பதட்டம்!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.